Also Watch
Read this
By: Web Team

தூத்துக்குடியில் பெண் குழந்தைகளை பாதுகாப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற திட்டத்தின் கீழ் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் செவிலியர்களுக்கு
பயிற்சி அளிக்கும் திட்டத்தை அமைச்சர் கீதா ஜீவன் தொடங்கி வைத்தார்.
அப்போது புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கும், தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கும் கல்வி உதவித் தொகை வழங்கி சிறப்பித்தார். தொடர்ந்து குறும்படப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் அமைச்சர் கீதா ஜீவன் பரிசுத்தொகை வழங்கினார்.