news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மகா காளியம்மன் கோயில் குடமுழுக்கு, ஏற்பாடுகள் தீவிரம்
tv

Also Watch

tv

Read this

மகா காளியம்மன் கோயில் குடமுழுக்கு, ஏற்பாடுகள் தீவிரம்

மயிலாடுதுறை

40

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
elephant

மயிலாடுதுறையில், 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த 16 கைகளில் ஆயுதம் ஏந்திய ஸ்ரீ மகா காளியம்மன் கோயில் குடமுழுக்கு விழா ஏற்பாடு, மும்முரமாக நடைபெற்று வருகிறது.
கடந்த 7ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் விழா துவங்கியது. இன்று, காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டு, மாயூரநாதர் ஆலயத்தில் இருந்து புனிதநீர் அடங்கிய கடம், மாயூரநாதர் கோயில் யானை அபயாம்பிகை மேல் ஏற்றி கொண்டுவரப்பட்டது.
மேள, தாள வாத்தியங்கள் முழங்க பச்சைக்காளி, பவளக்காளி ஆட்டத்துடன் கோயிலை ஊர்வலம் வந்தடைந்தது. தொடர்ந்து யானை அபயாம்பிகைக்கு கஜ பூஜை செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வரும் 11ஆம் தேதி காலை நான்காம் கால யாகசாலை பூஜை நிறைவுற்று, காலை 10 - 11 மணிக்குள் கும்பாபிஷேக பெருவிழா நடைபெற உள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர், இனி ஒவ்வொரு வீட்டிலும் உங்கள் விஜய்

15
4 hrs 23 mins agoshare
தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau