Also Watch
Read this
By: Web Team

நெல்லை மேலப்பாளையம் காப்பகத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆண் மற்றும் பெண் வார்டன்கள், போக்ஸோவில் கைது செய்யப்பட்டனர். மேலப்பாளையத்தில் உள்ள முஸ்லீம் மாணவிகளுக்கான விடுதியில் தங்கி மதரஸாவில் 9-ஆம் வகுப்பு படித்து வந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வார்டன்கள் அபுபக்கர், வகிதா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved