Also Watch
Read this
By: Web Team

கள்ளக்குறிச்சி அருகே இருசக்கர வாகனத்தை திருடி சென்ற நபரை போலீசார் கைது செய்த நிலையில், இது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. வாணியந்தாங்கல் கிராமத்தை சார்ந்த கலைவாணி என்பவருடைய இருசக்கர வாகனத்தை கொங்கராயபாளையம் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் திருடி சென்றது சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படியுங்கள் : பேரூராட்சி அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதம் தனிநபரின் ஆக்கிரமிப்பை அகற்ற கோரி முற்றுகை