news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தனது 2 குழந்தைகளுடன் தந்தை தூக்கிட்டு தற்கொலை நண்பர்கள், குடும்பத்தினருக்கு வாட்ஸ் அப்பில் மெசேஜ்..!
tv

Also Watch

tv

Read this

தனது 2 குழந்தைகளுடன் தந்தை தூக்கிட்டு தற்கொலை நண்பர்கள், குடும்பத்தினருக்கு வாட்ஸ் அப்பில் மெசேஜ்..!

கடலூர், பண்ருட்டி

14

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
CDL Suicide

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக நண்பர்களுக்கு வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பிவிட்டு, 2 குழந்தைகளுடன் தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முந்திரி விவசாயியான 42 வயதான ராஜா என்பவர், தனது 13 வயது மகன் மற்றும் 8 வயது மகளுடன் வீட்டில் ஒரே சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்வதற்கு முன்பு ராஜா, தனது 2 பிள்ளைகளுடன் செல்போனில் செல்பி எடுத்தும், வீடியோவில் பேசி பதிவு செய்தும், அதனை நண்பர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

அதில், அப்பா கூட சாமிகிட்ட போகிறோம் என பிள்ளைகள் சொல்வது கேட்போரை கண்கலங்க வைக்கிறது.

இதையும் படியுங்கள் : குமரக்கோட்டம் முருகன் கோவிலில் வெள்ளி திருத்தேர் உற்சவம் ஆவணி மாத முதல் செவ்வாய்க்கிழமையை ஒட்டி உற்சவம்..!

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் விடுவிப்பு

0
13 mins agoshare
சென்னை மீனவர்கள்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved