Also Watch
Read this
By: Web Team

பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ், தனது சொந்த தொகுதியான திருச்சி திருவெறும்பூரில் அமைந்துள்ள அரசு மாதிரிப் பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
சமீபத்தில் இந்த பள்ளியில் படித்த 12ஆம் வகுப்பு மாணவன் விடுதி அறையில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில்,
அது தொடர்பாக கல்வி அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் கேட்டறிந்த அமைச்சர், மாணவர்களிடமும் கலந்துரையாடினார்.