Also Watch
Read this
By: Web Team

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் நியாயவிலை கடையில் பொதுமக்களுக்கு வழங்கும் அரிசி தரமற்று இருப்பதை கண்ட சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன்மண்டல மேலாளரை போனில் அழைத்து கண்டித்தார். A.லட்சுமிபுரம் என்ற கிராமத்தில் பகுதி நேர நியாய விலை கடையை தொடங்கி வைத்த அவர் கிராம மக்களுக்கு நியாயவிலை பொருட்களை வழங்கினர். அப்போது அரிசி மிகவும் தரமற்ற நிலையில் இருப்பதைக் கண்டு கோபம் அடைந்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved