news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews குண்டும், குழியுமாக மாறிய முக்கூடல் - ஆலங்குளம் சாலை
tv

Also Watch

tv

Read this

குண்டும், குழியுமாக மாறிய முக்கூடல் - ஆலங்குளம் சாலை

முக்கூடல், நெல்லை

20

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TNL Road damaged

நெல்லை மாவட்டம் முக்கூடலில் இருந்து ஆலங்குளம் செல்லக்கூடிய பிரதான சாலை, கடுமையாக சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறியுள்ளதால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். முக்கூடல் பஜார் பகுதியில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரத்திற்குள் மட்டும் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டு சாலை பல்லாங்குழி போல் காட்சி அளிப்பதாக கூறியுள்ள பொதுமக்கள், சுற்றுவட்டார பகுதிகளில் இயங்கி வரும் தனியார் கல் குவாரிகள் மற்றும் கிரஷர்களில் இருந்து அதிக பாரம் ஏற்றிச் செல்லும் லாரிகளாலேயே சாலை இந்த அளவுக்கு சேதமடைந்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அசாம் முதலமைச்சராக ஹிமந்த பிஸ்வா சர்மா தேர்வு

2
4 hrs 42 mins agoshare
ஹிமந்த பிஸ்வா சர்மா








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved