Also Watch
Read this
By: Web Team

தேனி மாவட்டம் ராயப்பன்பட்டியில் கூம்பு வடிவ ஒலி பெருக்கிகளுடன் இசை போட்டி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
இந்த போட்டியில் மதுரை, திண்டுக்கல்,தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சுமார் 100 க்கும் மேற்பட்ட மைக் செட் உரிமையாளர்கள் கலந்து கொண்டு தங்களது ஒலி பெருக்கியின் திறன்களை வெளிப்படுத்தினர்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மைக் செட் உரிமையாளர், கோவில் திருவிழாக்கள் மற்றும் சுப நிகழ்ச்சிகளில் கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளை நிபந்தனைகளுடன் பயன்படுத்துவதற்கு அரசு அனுமதி தர வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved