news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews தேனுபுரீஸ்வர சாமி கோயில் முத்துப் பந்தல் திருவிழா... முத்துப் பல்லாக்கு ஊர்வலம் விமரிசையாக நடைபெற்றது
tv

Also Watch

tv

Read this

தேனுபுரீஸ்வர சாமி கோயில் முத்துப் பந்தல் திருவிழா... முத்துப் பல்லாக்கு ஊர்வலம் விமரிசையாக நடைபெற்றது

தஞ்சாவூர் - கும்பகோணம்

37

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Thanjavur

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள தேனுபுரீஸ்வர சாமி கோயில் முத்துப்பந்தல் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான முத்துப்பல்லாக்கு ஊர்வலம் விமரிசையாக நடைபெற்றது.

இதனையொட்டி சிறப்பு மலர் அலங்காரத்தில் திருஞான சம்மந்தர் பிரம்மாண்ட முத்துப்பல்லாக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

36 அடி நீளமும், 24 அடி உயரமும், 3 டன் எடை கொண்டதாக கூறப்படும் இந்த முத்துப் பல்லாக்கை 50-க்கும் மேற்பட்டோர் தோளில் சுமந்து சென்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரதமர் தலைமையில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டம்

0
55 mins agoshare
நிதி ஆயோக் கூட்டம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved