news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews காவல் நிலையத்தில் நூதன பூஜை.. பாய்ந்த அதிரடி உத்தரவு
tv

Also Watch

tv

Read this

காவல் நிலையத்தில் நூதன பூஜை.. பாய்ந்த அதிரடி உத்தரவு

காவல் நிலையத்தில் நூதன பூஜை

53

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சேலம் மாநகர் அழகாபுரம் காவல் நிலையத்தில் திருநங்கைகளை வைத்து நூதன பூஜை எனப் புகார்,

அஸ்தம்பட்டி காவல் உதவி ஆணையர் அஸ்வினி தலைமையில் விசாரணைக் குழு அமைப்பு ,

சிறப்பு விசாரணைக் குழு அமைத்து சேலம் மாநகர காவல் ஆணைய பிரவீன் குமார் அபினபு உத்தரவு ,

வெள்ளிக் கிழமை இரவு திருநங்கைகளை காவல் நிலையம் வரவழைத்து நூதன பூஜை ,

காவல் நிலையத்தில் நிர்வாண பூஜை நடத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து விசாரணை.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இந்திய சந்தையில் புதிய மொபைல்போன்கள் அறிமுகம்

5
4 hrs 36 mins agoshare
புதிய CB500 பைக்குகளுக்கான முன்பதிவு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau