news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews புதிய சுங்கச்சாவடி.. எவ்வளவு கட்டணம் நிர்ணயம் தெரியுமா?
tv

Also Watch

tv

Read this

புதிய சுங்கச்சாவடி.. எவ்வளவு கட்டணம் நிர்ணயம் தெரியுமா?

புதிய சுங்கச்சாவடி..

37

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு - தஞ்சை மாவட்டம் சோழபுரம் இடையே மானம்பாடியில் சுங்கச்சாவடி ,

தேசிய நெடுஞ்சாலையில் 50 கி.மீ. தொலைவுக்கான புதிய சுங்கச் சாவடியை திறக்கும் தேசிய ஆணையம்,

கார், ஜீப், வேனுக்கு ஒரு முறை சுங்கக் கட்டணமாக ரூ.105 நிர்ணயம்-வரும் 12ம் தேதி முதல் அமல்,

இலகுரக சரக்கு வாகனங்கள், மினி பேருந்து ஆகியவற்றுக்கு ரூ.170 கட்டணமாக நிர்ணயம்,

பேருந்து மற்றும் டிரக் போன்ற வாகனங்களுக்கு ஒருமுறை கட்டணமாக ரூ.360 நிர்ணயம்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர், இனி ஒவ்வொரு வீட்டிலும் உங்கள் விஜய்

15
4 hrs 43 mins agoshare
தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau