news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews நியூஸ் தமிழ் தொலைக்காட்சி செய்தி எதிரொலி அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் உடனடியாக திறப்பு
tv

Also Watch

tv

Read this

நியூஸ் தமிழ் தொலைக்காட்சி செய்தி எதிரொலி அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் உடனடியாக திறப்பு

கோவில்பாளையம், பெரம்பலூர்

37

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Prb Nwl kolmuthal

நியூஸ் தமிழ் தொலைக்காட்சி செய்தி எதிரொலியாக, பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே நுகர்வோர் வாணிப கழகத்தின் சார்பில் இரவோடு இரவாக நெல் கொள்முதல் செய்யும் பணி தொடங்கியது.

கோவில்பாளையத்தில் அறுவடை செய்யப்பட்ட நெல்மணிகளை, அரசு நேரடி கொள்முதல் நிலையம் முன்பு குவியல் குவியலாக விவசாயிகள் கொட்டி வைத்திருந்தனர். கனமழை காரணமாக நெல்மணிகள் முளைக்கும் நிலை ஏற்பட்டதால், அரசு உடனடியாக நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க வேண்டும் என விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் இது தொடர்பாக நியூஸ் தமிழ் தொலைக்காட்சியில் செய்தி வெளியானது.

இதனையடுத்து, அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு நெல் கொள்முதல் பணியை உடனடியாக தொடங்கியதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர், இனி ஒவ்வொரு வீட்டிலும் உங்கள் விஜய்

15
10 hrs 51 mins agoshare
தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau