news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தீபாவளிக்கு சொந்த ஊருக்கு செல்லும் வடமாநிலத்தவர்கள்
tv

Also Watch

tv

Read this

தீபாவளிக்கு சொந்த ஊருக்கு செல்லும் வடமாநிலத்தவர்கள்

திருப்பூர்

39

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Tirupur diwali crowd

திருப்பூர் ரயில் நிலையத்தில் இரவு பகலாக காத்திருந்த புலம் பெயர் தொழிலாளர்கள், நிற்க கூட இடமில்லாத ரயில்களில் ஏற முண்டியடித்தனர். வட மாநிலங்களில் தீபாவளிக்கு மறுநாள் சாத் பூஜா கொண்டாடப்படும் நிலையில், திருப்பூரில் பணியாற்றும் வட மாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதற்காக திருப்பூர் ரயில் நிலையத்தில் குவிந்து ஏற்கனவே நிரம்பி வழியும் ரயில்களில் ஏற போட்டி போட்டனர். பலர் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளிலும் ஏறி சென்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இந்திய சந்தையில் புதிய மொபைல்போன்கள் அறிமுகம்

5
3 hrs 46 mins agoshare
புதிய CB500 பைக்குகளுக்கான முன்பதிவு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau