news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews குன்னூர் நகராட்சிக்கு சொந்தமான கட்டடத்தில் நகை கடைகள்கடைகளை காலி செய்ய நகராட்சி நிர்வாகம் சார்பில் நோட்டீஸ்
tv

Also Watch

tv

Read this

குன்னூர் நகராட்சிக்கு சொந்தமான கட்டடத்தில் நகை கடைகள்கடைகளை காலி செய்ய நகராட்சி நிர்வாகம் சார்பில் நோட்டீஸ்

நீலகிரி, குன்னூர்

26

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
NIL Building demolish notice

நீலகிரி மாவட்டம் குன்னூர் நகராட்சிக்கு சொந்தமான கட்டடத்தில் செயல்பட்டு வந்த நகை கடைகளை ஒரு வாரத்தில் காலி செய்யுமாறு அதன் உரிமையாளருக்கு நகராட்சி நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது.

வாடகைதாரர்களுக்கு தற்காலிகமாக மாற்று இடம் வழங்கப்பட்டதை தொடர்ந்து, பழைய கட்டடத்தை இடித்து புதிதாக கட்டுமான பணிகளை தொடங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையும் படியுங்கள் : ஆன்லைனில் போதை மாத்திரைகளை வாங்கிய 15 பேர் கைது 400 போதை மாத்திரைகள், 5 ஊசிகள், கார் பறிமுதல்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தஞ்சையில் 27 கருட சேவை திருவிழா, பக்தர்கள் பரவசம்

0
2 mins agoshare
தஞ்சையில் 27 கருட சேவை திருவிழா, பக்தர்கள் பரவசம்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved