news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews வாசுதேவநல்லூர் பேரூராட்சி செயல் அலுவலருக்கு எதிர்ப்பு
tv

Also Watch

tv

Read this

வாசுதேவநல்லூர் பேரூராட்சி செயல் அலுவலருக்கு எதிர்ப்பு

தென்காசி, வாசுதேவநல்லூர்

33

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TKI ISSUE

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் பேரூராட்சி மன்ற கூட்டத்தின் போது, செயல் அலுவலரை கண்டித்து பேரூராட்சி தலைவி உள்பட 18 கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். அடிப்படை வசதிகளை செய்து தருவது தொடர்பான தீர்மானங்களை நிறைவேற்றுவதில் செயல் அலுவலர் தாமதப்படுத்துவதாக கவுன்சிலர்கள் புகார் தெரிவித்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அசாம் முதலமைச்சராக ஹிமந்த பிஸ்வா சர்மா தேர்வு

2
5 hrs 3 mins agoshare
ஹிமந்த பிஸ்வா சர்மா








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved