news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் விழா கோலாகலம்
tv

Also Watch

tv

Read this

ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் விழா கோலாகலம்

செங்கல்பட்டு

13

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
occasion of Ozone

ஓசோன் தினத்தை முன்னிட்டு மாமல்லபுரம் அடுத்த மணமை ஊராட்சி ஏரிக்கரை பகுதியில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
செங்கல்பட்டு மாவட்டம், மணமை ஊராட்சியில் உள்ள ஏரிக்கரையில் இன்விட்டி மற்றும் எஸ்.எல்.லூமேக்ஸ் நிறுவனம் இணைந்து இயற்கை சுற்றுச்சூழலை பாதுகாத்திடவும், மண் அரிப்பை தடுத்திடவும், நீர் வளத்தை பாதுகாக்கும் நோக்கில், ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் விழா இன்று நடைபெற்றது. முதல் கட்டமாக 500 மரக்கன்றுகள் நடப்பட்டன.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

வெள்ளை அறிக்கை - தமிழ்நாடு அரசுக்கு ஆளுநர் பாராட்டு

4
28 mins agoshare
news imagebutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved