news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews பரமக்குடி ஆதி முத்து மாரியம்மன் ஆலய முளைப்பாரி விழா கும்மியடித்தும் ஒயிலாட்டம் ஆடியும் மக்கள் சிறப்பு வழிபாடு
tv

Also Watch

tv

Read this

பரமக்குடி ஆதி முத்து மாரியம்மன் ஆலய முளைப்பாரி விழா கும்மியடித்தும் ஒயிலாட்டம் ஆடியும் மக்கள் சிறப்பு வழிபாடு

பரமக்குடி, ராமநாதபுரம்

32

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
RMD Festival

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஆதி முத்துமாரியம்மன் ஆலய முளைப்பாரி திருவிழாவில் ஏராளமான ஆண்கள், பெண்கள் கும்மியடித்தும் ஒயிலாட்டம் ஆடியும் வழிபாட்டில் ஈடுபட்டனர். மழைபெய்து விவசாயம் செழிக்க வேண்டி முளைப்பாரி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.

இதையும் படியுங்கள் : கரிவலம்வந்தநல்லூர் பால்வண்ணநாதர் கோயில் திருவிழா ஆவணி தபசு காட்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்பு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இரண்டாவது மலை பாதையில் கரடி நடமாட்டம்

5
6 hrs 35 mins agoshare
கரடி நடமாட்டம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved