news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மெட்ரோ ரயிலின் கதவு திறக்காமல் போனதால் பயணிகள் அவதி
tv

Also Watch

tv

Read this

மெட்ரோ ரயிலின் கதவு திறக்காமல் போனதால் பயணிகள் அவதி

தேரடி, சென்னை

5

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
இயந்திர கோளாறு

சென்னை திருவொற்றியூர் தேரடி மெட்ரோ நிலையத்தில் ரயில் நின்றபோது கதவுகள் திறக்காததால் பரபரப்பு. விம்கோ நகரில் இருந்து மீனம்பாக்கம் நோக்கி சென்ற மெட்ரோ ரயிலின் கதவுகள்
சுமார் 15 நிமிடங்கள் திறக்கப்படாமல் இருந்ததால் பயணிகள் இறங்கவும் ஏறவும் முடியாமல் தவித்தனர்.

தகவலறிந்து விரைந்து வந்த மெட்ரோ ஊழியர்கள் பழுதான கதவை சரி செய்து திறந்து பயணிகளை வெளியேற்றினர். பின்னர் டோர் பழுது சரிசெய்யப்பட்டு, பயணிகளை ஏற்றிக்கொண்டு ரயில்
மீனம்பாக்கம் நோக்கி புறப்பட்டது. இந்த தொழில்நுட்ப கோளாறால் மெட்ரோ சேவை சுமார் 30 நிமிடங்கள் தாமதமானது.

Related Link
அரியலூரில் பொதுமக்கள் ஒப்பாரி வைத்து நூதன போராட்டம்

அரியலூரில் பொதுமக்கள் ஒப்பாரி வைத்து நூதன போராட்டம்

                   
               

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திமுக - அதிமுக கூட்டணி கட்டுக்கதை, இபிஎஸ் முதல்முறை விளக்கம்

2
21 mins agoshare
தவெக மீது பாய்ச்சல்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau