Also Watch
Read this
By: Web Team

ஈரோடு மாவட்டம், ஆசனூர் வனப்பகுதியில் கரும்பு லாரியை யானை வழிமறித்ததால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். காரப்பள்ளம் சோதனைச்சாவடியில் கரும்பு லாரியை வழிமறித்ததோடு அதனை இடைவிடாது துரத்திய யானை, பின்னால் வந்த காரையும் முட்டியதால் வாகன ஓட்டிகள் பீதியடைந்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved