news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews வெட்டாற்றில் மண்டிக்கிடக்கும் ஆகாயத்தாமரைகள் ஆற்றை தூர்வார நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை
tv

Also Watch

tv

Read this

வெட்டாற்றில் மண்டிக்கிடக்கும் ஆகாயத்தாமரைகள் ஆற்றை தூர்வார நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை

திருமங்கலம், மயிலாடுதுறை

16

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
MYD aagayathamarai

மயிலாடுதுறை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள வெட்டாற்றை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். செண்பகச்சேரி , பாண்டூர் உள்ளிட்ட 20 கிராமங்களுக்கான எல்லை வாய்க்கால் என்று அழைக்கப்படும் வெட்டாற்றில் ஆகாயத்தாமரைகள் மற்றும் கோரைகள் மண்டி காடு போல் காட்சி அளிக்கின்றது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர், இனி ஒவ்வொரு வீட்டிலும் உங்கள் விஜய்

12
1 hr 34 mins agoshare
தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau