news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கீழ் பவானி கால்வாய் கரையோர மரங்களை வெட்டிய மர்மநபர்களை வாகனத்துடன் சிறைபிடித்த மக்கள்
tv

Also Watch

tv

Read this

கீழ் பவானி கால்வாய் கரையோர மரங்களை வெட்டிய மர்மநபர்களை வாகனத்துடன் சிறைபிடித்த மக்கள்

காஞ்சிக்கோவில், ஈரோடு

26

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ERD Tree cutting

ஈரோடு அருகே உரிய அனுமதியில்லாமல் கீழ் பவானி கால்வாயின் கரையோரங்களில் இருந்த மரங்களை வெட்டிய மர்ம நபர்களை, அப்பகுதி மக்கள் வாகனங்களுடன் சிறைபிடித்து காஞ்சிக்கோவில் போலீசாரிடம் ஓப்படைத்தனர்.

காஞ்சிக்கோவில் அடுத்த பெத்தாம்பாளையம் பகுதி வழியாக செல்லக்கூடிய கீழ்பவானி கால்வாயின் கரையோரத்தில் உள்ள மரங்களை, மர்மநபர்கள் சிலர் வெட்டினர். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் விவரங்களை விசாரித்த போது அனுமதியின்றி மரங்களை வெட்டியது தெரிய வந்தது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ரவிமோகன் வீட்டில் வைர நெக்லஸ் காணாமல் போனதா?

2
20 mins agoshare
ravi mohan








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau