news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews பாமகவில் 27 மாவட்டச் செயலாளர்கள், 6 மாவட்ட தலைவர்கள் நீக்கம்... புதிய நிர்வாகிகள் நியமனம்: மருத்துவர் ராமதாஸ் நடவடிக்கை
tv

Also Watch

tv

Read this

பாமகவில் 27 மாவட்டச் செயலாளர்கள், 6 மாவட்ட தலைவர்கள் நீக்கம்... புதிய நிர்வாகிகள் நியமனம்: மருத்துவர் ராமதாஸ் நடவடிக்கை

தைலாபுரம், விழுப்புரம்

60

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
villupuram

பாமகவில் தற்போதுவரை 27 மாவட்டச் செயலாளர்கள் மற்றும் 6 மாவட்ட தலைவர்களை நீக்கியுள்ள ராமதாஸ், அப்பதவிகளுக்கு புதிய பொறுப்பாளர்களை நியமனம் செய்துள்ளார்.

தொடர்ந்து கட்சியின் அமைப்பு ரீதியாக உள்ள 109 மாவட்ட செயலாளர்களையும் மாற்றி, புதிய நிர்வாகிகளை நியமிக்க மருத்துவர் ராமதாஸ் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தீ விபத்தில் 4000 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் நாசம்

8
3 hrs 10 mins agoshare
மேற்குவங்கம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved