news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews இட்லி கடையில் கூடுதலாக சாம்பார் கேட்டு போலீஸ் தகராறு... கடையை அடித்து சேதப்படுத்தியதாக காவலர்கள் மீது புகார்
tv

Also Watch

tv

Read this

இட்லி கடையில் கூடுதலாக சாம்பார் கேட்டு போலீஸ் தகராறு... கடையை அடித்து சேதப்படுத்தியதாக காவலர்கள் மீது புகார்

புவனகிரி, கடலூர்

29

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Cuddalore

கடலூர் மாவட்டம் புவனகிரியில் சாம்பார் கேட்டு இட்லி கடையை போலீஸார் அடித்து உடைத்து சேதப்படுத்தியதாக பெண் உரிமையாளர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

முதலமைச்சரின் பாதுகாப்பு பணிக்காக வந்த காவலர்கள் உணவு கடையில் இட்லிக்கு சாம்பார் கூடுதலாக கேட்டதாக தெரிகிறது.

அதற்கு கடை உரிமையாளர் மறுத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது.


இதையும் படியுங்கள் : சிறுமியை பலாத்காரம் செய்த நபருக்கு சாகும்வரை சிறை... நெல்லை போக்சோ சிறப்பு நீதிமன்றம் அதிரடி

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தனியார் விவசாய நிலத்தில் குப்பைகளை கொட்டும் நகராட்சி

1
21 mins agoshare
வேலூர்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved