news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கல்லூரி பேராசிரியை ரயில் முன் பாய்ந்து தற்கொலை தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை..!
tv

Also Watch

tv

Read this

கல்லூரி பேராசிரியை ரயில் முன் பாய்ந்து தற்கொலை தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை..!

பட்டாபிராம், திருவள்ளூர்

38

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TVL Prefessor suicide

திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் அருகே தனியார் கல்லூரி பேராசிரியை ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொளத்தூர் பகுதியை சேர்ந்த லீவியா கல்லூரி நேரம் முடிவதற்கு முன்னமே வெளியேறி விரைவு ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்ததாக தெரிகிறது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

2
2 hrs 44 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved