news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews 40 ஆண்டுகளாக சாலை வசதியில்லாததை கண்டித்து மறியல் சேறும் சகதியுமான சாலையில் நாற்று நடும் போராட்டம்
tv

Also Watch

tv

Read this

40 ஆண்டுகளாக சாலை வசதியில்லாததை கண்டித்து மறியல் சேறும் சகதியுமான சாலையில் நாற்று நடும் போராட்டம்

திருவொற்றியூர், சென்னை

33

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
CHN TVT Salai mariyal

சென்னை திருவொற்றியூர் ஏழாவது வார்டு தந்தை பெரியார் நகரில் 40 ஆண்டாக சாலை வசதியில்லாததை கண்டித்து சேறும் சகதியுமான சாலையில் மக்கள் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்பாதையை தனியார் நிறுவனம் உரிமை கோரும் நிலையில், அந்நிறுவனத்திடம் பேசி சாலையை அமைத்து தர கோரி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இந்திய சந்தையில் புதிய மொபைல்போன்கள் அறிமுகம்

5
5 hrs 38 mins agoshare
புதிய CB500 பைக்குகளுக்கான முன்பதிவு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau