Also Watch
Read this
By: Web Team

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே கழிப்பிடம் கட்டும் பணியை 3 நாட்களுக்குள் தொடங்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அமைச்சர் மதிவேந்தன் உத்தரவிட்டார்.
நாமகிரிப்பேட்டையில் அரசு விழாவில் பங்கேற்றவரிடம், நீண்ட நாள் கோரிக்கையான கழிப்பிட வசதியை ஏற்படுத்தி தருமாறு பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.