Also Watch
Read this
By: Web Team

புதுச்சேரி அமைச்சர் தேனீ ஜெயக்குமார் சென்ற கார் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே விபத்துக்குள்ளான நிலையில் காயமடைந்த அமைச்சர் உள்ளிட்டோரை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
தஞ்சையில் நடைபெற்ற காதணி விழாவில் பங்கேற்பதற்காக புதுச்சேரி அமைச்சர் தனது காரில் புதுக்கோட்டை வழியாக சென்றார்.
அப்போது, மாங்காடு பூச்சிகடை சாலையை முதியவர் ஒருவர் கடந்த போது அவர் மீது மோதாமல் இருக்க காரை திருப்பியதில் சிமெண்ட் கல்லின் மீது மோதி விபத்தானது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved