news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பண்ருட்டி அருகே குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர்
tv

Also Watch

tv

Read this

பண்ருட்டி அருகே குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர்

பண்ருட்டி, கடலூர்

35

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
CDL Seawagwe  water

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே குடியிருப்பு பகுதியில் தேங்கியுள்ள மழைநீரில் குப்பைகள் கலந்து துர்நாற்றம் வீசுவதால் தொற்றுநோய் பரவும் நிலை உள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்தனர்.

எல்என்புரம் ஊராட்சியில் உள்ள ஆர்எஸ் மணி நகரில் 5 நாட்களாகியும் வடியாத மழைநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி காய்ச்சல் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளதாக தெரிவித்த மக்கள், அதனை அகற்றுவதற்கான எந்தவித நடவடிக்கையையும் அதிகாரிகள் எடுக்கவில்லை என குற்றம்சாட்டினர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நைட் 11 மணிக்கு மெசேஜ் அனுப்புனாரு.. ஆனா காலையில உயிரோட இல்ல.

1
1 hr 22 mins agoshare
Bhagyaraj audiobutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau