news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மழைநீர் வடிகால் தூர் வாரும் பணி
tv

Also Watch

tv

Read this

மழைநீர் வடிகால் தூர் வாரும் பணி

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு

35

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
udya

சென்னையில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வி.பி.ராமன் சாலையில் மழைநீர் வடிகால் கால்வாய் தூர் வாரும் பணியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, ராயப்பேட்டை நெடுஞ்சாலை மற்றும் மாசிலாமணி சாலைகளில் புதிதாக கட்டப்பட்டு வரும் மழைநீர் வடிகால் கால்வாய்களை இணைக்கும் பாலத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் விடுவிப்பு

0
41 mins agoshare
சென்னை மீனவர்கள்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved