Also Watch
Read this
By: Web Team

வன்முறையை தூண்டும் விதமான ரீல்ஸ்கள் வெளியிடுவதை தடுக்க இன்ஸ்டாகிராம் நிறுவனத்திற்கு தமிழக அரசு மூலம் பரிந்துரை அனுப்ப நடவடிக்கை எடுத்து வருவதாக சென்னை காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார்.
கொலை உள்ளிட்ட வன்முறை காட்சிகள், பேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைதள பக்கங்களில் தணிக்கை செய்யப்படுவதை போல, இன்ஸ்டாவில் தணிக்கை செய்யப்படுவதில்லை என கூறப்படுகிறது.