news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மருமகளின் நடத்தை குறித்து தவறாக பேசிய மாமனார் மாமனார் உட்பட 3 பேரை கத்தியால் குத்திய உறவினர்கள்...!
tv

Also Watch

tv

Read this

மருமகளின் நடத்தை குறித்து தவறாக பேசிய மாமனார் மாமனார் உட்பட 3 பேரை கத்தியால் குத்திய உறவினர்கள்...!

பூ.பாண்டிபுரம் - தூத்துக்குடி

34

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Tut family issue

தூத்துக்குடியில் மருமகளை பற்றி தவறாக பேசிய மாமனார் உட்பட 3 பேரை கத்தியால் குத்திய 4 பேரை போலீஸார் கைது செய்தனர். பூ.பாண்டிபுரம் கிராமத்தை சேர்ந்த அழகுமுத்து மகன் சரவணனின் மனைவி ஆ.சண்முகபுரத்தை சேர்ந்த விஜயலட்சுமி, அடிக்கடி கணவருடன் சண்டை போட்டுக் கொண்டு தாய் வீட்டுக்கு செல்வதை வழக்கமாக வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

இதனால், அவரது உறவினர்கள் குமார், முனியசாமி ஆகியோரிடம் விஜயலட்சுமியின் நடத்தை குறித்து அழகுமுத்து தவறாக பேசியதாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த இருவரும் அந்தோணி சேசுராஜ், ஆறுமுகம் ஆகியோரை அழைத்து வந்து அழகுமுத்துவை கத்தியால் குத்தியுள்ளனர். தடுக்க முயன்ற அவரது மருமகன்கள் மாரீஸ்வரன், மார்க்கண்டேயன் ஆகியோரையும் கத்தியால் குத்தினர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கத்திரிக்காய் செடிகளில் நோய் தாக்குதல் - விவசாயிகள் வேதனை

0
6 mins agoshare
கத்திரிக்காய்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved