news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews பவானி அருகே புதிதாக அமைக்கப்பட்டுள்ள புறவழிச்சாலை... விபத்துகளை தடுக்க உயர் கோபுர மின்விளக்கு அமைக்க கோரிக்கை
tv

Also Watch

tv

Read this

பவானி அருகே புதிதாக அமைக்கப்பட்டுள்ள புறவழிச்சாலை... விபத்துகளை தடுக்க உயர் கோபுர மின்விளக்கு அமைக்க கோரிக்கை

பவானி, ஈரோடு

187

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Erode

ஈரோடு மாவட்டம் பவானி அருகே புதிதாக அமைக்கப்பட்டுள்ள புறவழிச்சாலையில் விபத்துகளை தடுக்கும் வகையில், ஐந்து ஜங்ஷன் பகுதியில் உயர் கோபுர மின்விளக்குகள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குருப்பநாயக்கன்பாளையம் முதல் லட்சுமி நகர் கோணவாய்க்கால் வரை 8 கிலோ மீட்டர் தூரத்திற்கு 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புறவழிச்சாலை அமைக்கப்பட்டு இன்னும் முறையாக திறக்கப்படவில்லை.

இந்நிலையில், அவ்வழியாக வாகனங்கள் செல்வதால் விபத்துகள் ஏற்படுவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழகமே எதிர்பார்த்த அந்த நாள், வெள்ளை அறிக்கை வெளியீடு

16
21 mins agoshare
தமிழகமே எதிர்பார்த்த அந்த நாள், வெள்ளை அறிக்கை வெளியீடுbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved