news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ரோப் கார் சேவை மீண்டும் தொடங்குகிறது பராமரிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில் தொடங்குகிறது..!
tv

Also Watch

tv

Read this

ரோப் கார் சேவை மீண்டும் தொடங்குகிறது பராமரிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில் தொடங்குகிறது..!

பழனி, திண்டுக்கல்

15

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
DGL Palani rope car

திண்டுக்கல் மாவட்டம் பழனி மலைக்கோயில் ரோப்கார் நிலையத்தில் வருடாந்திர பராமரிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில் நாளை முதல் ரோப் கார் சேவை தொடங்கப்படும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

கடந்த ஜூலை 7 முதல் பராமரிப்பு பணிக்காக ரோப் கார் சேவை நிறுத்தப்பட்ட நிலையில் 35 நாட்களுக்கு பிறகு மீண்டும் தொடங்குகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாஜக பம்மாத்து, அடிமை சாமி, பிரச்சாரத்தில் கர்ஜித்த ஸ்டாலின்

6
44 mins agoshare
முகஸ்டாலின் தேர்தல் பரப்புரைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved