news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews ஓட்டலில் வாடிக்கையாளரை தாக்கிய ரவுடி கைது... சிக்கன் ரைஸ் கேட்டு ஓட்டலில் தகராறு செய்த ரவுடி
tv

Also Watch

tv

Read this

ஓட்டலில் வாடிக்கையாளரை தாக்கிய ரவுடி கைது... சிக்கன் ரைஸ் கேட்டு ஓட்டலில் தகராறு செய்த ரவுடி

ஒரகடம், காஞ்சிபுரம்

53

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Kanchipuram

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே ஓட்டலில் சாப்பிட வந்த நபரை ஆபாசமாக பேசி, மிரட்டி தாக்கிய அகிலன் என்ற ரவுடியை போலீசார் கைது செய்தனர்.

வாரணவாசி பகுதியில் உள்ள ஓட்டலில் சிக்கன் ரைஸ் கேட்ட அகிலனிடம், தீர்ந்து விட்டதாக சப்ளையர் கூறியுள்ளார்.

ஏற்கனவே ஆர்டர் செய்த தனியார் நிறுவன ஊழியருக்கு சிக்கன் ரைஸ் கொடுக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த அவர், அந்த தனியார் நிறுவன ஊழியரை தாக்கியதுடன்,

பிபிஜிடி சங்கரை ஸ்கெட்ச் போட்டு கொலை செய்தவனே நான்தான் என கூறி மிரட்டினார்.


இதையும் படியுங்கள் : விபத்தில் காயமடைந்த 12ஆம் வகுப்பு மாணவி... தவறான சிகிச்சையால் உயிரிழந்ததாக பெற்றோர் புகார்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

8 கூரை வீடுகள் தீப்பிடித்து எரிந்து சேதம்

1
20 mins agoshare
தீப்பிடித்து எரிந்து சேதம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved