news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஸ்ரீ வஞ்சியம்மனுக்கு ரூ.30 லட்சம் பண நோட்டு அலங்காரம்
tv

Also Watch

tv

Read this

ஸ்ரீ வஞ்சியம்மனுக்கு ரூ.30 லட்சம் பண நோட்டு அலங்காரம்

வஞ்சூர், வேலூர்

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
பண நோட்டு அலங்காரம்

வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த வஞ்சூர் கிராமத்தில் கிராம தேவதையாக விளங்கி வரும் அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகி ஸ்ரீ வஞ்சியம்மன் திருக்கோயிலில் ஆடி
மாதம் மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு இன்று ஸ்ரீ வஞ்சியம்மனுக்கு 30-லட்சம் ரூபாயில் மஹாலட்சுமி அலங்காரம் செய்யப்பட்டது.

10 ரூபாய், 20 ரூபாய், 50 ரூபாய் , 100 ரூபாய், 200 ரூபாய்,மற்றும் 500 ரூபாய் நோட்டுகளிலும் அதோபோன்று பழைய 10 ரூபாய் ,50 ரூபாய் நோட்டுகள் என மொத்தமாக 30 லட்சம் ரூபாயில் சிறப்பாக அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.


மஹாலட்சுமி அலங்காரத்தை கான வஞ்சூர் மட்டுமல்லாமல் சுற்றுவட்டார கிராம பகுதியில் உள்ள பக்தர்கள் அம்மனை தரிசித்து சென்றனர்.

Related Link
மக்களின் நகைகளை மறுஅடகு வைத்து ரூ.50 லட்சம் மோசடி

மக்களின் நகைகளை மறுஅடகு வைத்து ரூ.50 லட்சம் மோசடி

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மாஞ்சோலையில் தேயிலை தோட்டத்தின் குத்தகை காலம் முடிவு

0
4 mins agoshare
குத்தகை காலம் முடிவு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau