news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மேட்டூர் அணையில் சேலம் மாவட்ட ஆட்சியர் ஆய்வு... ஜூன் 12ல் அணையிலிருந்து தண்ணீர் திறக்கிறார் முதலமைச்சர்
tv

Also Watch

tv

Read this

மேட்டூர் அணையில் சேலம் மாவட்ட ஆட்சியர் ஆய்வு... ஜூன் 12ல் அணையிலிருந்து தண்ணீர் திறக்கிறார் முதலமைச்சர்

மேட்டூர், சேலம்

33

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Salem

மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12ஆம் தேதி காவிரி டெல்டா பாசனத்திற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்து வைக்க உள்ள நிலையில், சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி அங்கு ஆய்வு மேற்கொண்டார்.

மேட்டூர் அணையின் இடது மற்றும் வலது கரை, பூங்கா ஆகிய இடங்களில் நடைபெற்று வரும் விழா ஏற்பாடுகளை பார்வையிட்ட ஆட்சியர், அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

3.5 சவரனுடன் புதைக்கப்பட்ட உடல், 16வது நாள் காரியத்தில் அதிர்ச்சி

11
41 mins agoshare
3.5 சவரனுடன் புதைக்கப்பட்ட உடல், 16வது நாள் காரியத்தில் அதிர்ச்சிbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau