news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews கோவில் திருவிழாவை முன்னிட்டு பாய்மர படகு போட்டி... 16 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற பாய்மர படகு போட்டி
tv

Also Watch

tv

Read this

கோவில் திருவிழாவை முன்னிட்டு பாய்மர படகு போட்டி... 16 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற பாய்மர படகு போட்டி

ராமநாதபுரம் - தொண்டி

53

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Ramanathapuram

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே கோவில் திருவிழாவை முன்னிட்டு பாய்மர படகு போட்டி நடைபெற்றது.

தொண்டியில் உள்ள கடல் சூழ்ந்த மாரியம்மன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா மற்றும் கங்காதேவி அம்மன் கோயிலில் பொங்கல் விழா நடைபெற்றது.

இதனையொட்டி நடைபெற்ற பாய் மர படகு போட்டியில், 25 படகுகள் பங்கேற்றன. இதில் முதல் 4 இடத்தை பிடித்தவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தீ விபத்தில் 4000 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் நாசம்

13
10 hrs 12 mins agoshare
மேற்குவங்கம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved