news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பூட்டப்பட்ட பள்ளி..! மாணவர்கள் சாலையில் காத்திருந்த அவலம்
tv

Also Watch

tv

Read this

பூட்டப்பட்ட பள்ளி..! மாணவர்கள் சாலையில் காத்திருந்த அவலம்

மாணவர்கள் சாலையில் காத்திருந்த அவலம்

14

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

திருப்பத்தூர்: ஆம்பூரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளி காலை 9 மணி வரை திறக்கப்படாத அவலம்,

ஆம்பூர் ஏ கஸ்பா பகுதியில் செயல்படும் அரசுப்பள்ளி காலை 9 மணி வரை திறக்கப்படவில்லை என புகார்,

காலை 9.10 மணிக்கு வந்த ஒரே ஒரு ஆசிரியர் பள்ளியை திறந்ததை அடுத்து மாணவர்கள் உள்ளே சென்றனர்,

காலை 9 மணிக்கு பள்ளி துவங்கும்நிலையில், 9.10 மணி வரை ஆசிரியர்கள் யாரும் வரவில்லை என புகார்,

இந்த பள்ளியில் 450க்கும் மேற்பட்ட மாணாக்கர்கள், 16 ஆசிரியர், ஆசிரியைகள் உள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர், இனி ஒவ்வொரு வீட்டிலும் உங்கள் விஜய்

15
5 hrs 33 mins agoshare
தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau