Also Watch
Read this
By: Web Team

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் பிளாஸ்டிக் ஒழிப்பு தொடர்பாக மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். AVOID PLASTIC என்ற வார்த்தைகளை குறிக்கும் வகையில் யுவபாரதி பப்ளிக் பள்ளியை சேர்ந்த 950 மாணவ, மாணவிகள் ஒன்றிணைந்து நின்று பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தனர்.