news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews ’2026 தேர்தலுக்கான வியூகங்களை அமைத்திடுக’ தேர்தலுக்கான களப்பணியை தொடங்க வேண்டும்
tv

Also Watch

tv

Read this

’2026 தேர்தலுக்கான வியூகங்களை அமைத்திடுக’ தேர்தலுக்கான களப்பணியை தொடங்க வேண்டும்

கனிமொழி எம்பி வலியுறுத்தல்

38

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
5

2026 சட்டமன்ற தேர்தலுக்கான வியூகங்களை அமைத்து களப்பணியை தொடங்க வேண்டும் என கட்சியினருக்கு திமுக எம்பி கனிமொழி அறிவுறுத்தி உள்ளார்.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம், மாவட்டச் செயலாளர் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில் நடந்தது.

அதில், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசிய கனிமொழி எம்பி, பொதுக்குழுவில் முதலமைச்சர் கூறிய அறிவுரைப்படி, கட்சியில் உறுப்பினர்கள் சேர்ப்பு பணியை உடனடியாக தொடங்க வேண்டும் என ஆலோசனை கூறினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"ஒரு மேயர் பதவியைக்கூட திமுக ஜெயிக்க முடியாது" - ஆதவ் அர்ஜூனா சவால்

4
11 mins agoshare
"ஒரு மேயர் பதவியைக்கூட திமுக ஜெயிக்க முடியாது" - ஆதவ் அர்ஜூனா சவால்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved