Also Watch
Read this
By: Web Team

நாமக்கல் மாவட்டம் லத்துவாடி கால்நடை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் 170 ஏக்கர் பரப்பளவில் தோல் தொழிற்சாலை அமைவதாக தகவல் வெளியான நிலையில், தோல் தொழிற்சாலை எதிர்ப்பு இயக்கத்தினர் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
கால்நடை மருத்துவமனை வளாகத்தில் தோல் தொழிற்சாலை அமைக்க காலியிடங்களை அளவீடு செய்து, ஆய்வு செய்யும் பணி நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த தோல் தொழிற்சாலை எதிர்ப்பு அமைப்பினர் கல்லூரி முன்பு திரண்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
இதையும் படியுங்கள் : புதிய இடத்தில் ஊராட்சி மன்றக் கட்டடம் கட்டுவதற்கு எதிர்ப்பு..!