news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பாதுகாப்பு இல்லாமல் கழிவுநீர் கால்வாய் தூர்வாரும் பணி திருவள்ளூர் அருகே ஆரணி பேரூராட்சியில் அவல நிலை
tv

Also Watch

tv

Read this

பாதுகாப்பு இல்லாமல் கழிவுநீர் கால்வாய் தூர்வாரும் பணி திருவள்ளூர் அருகே ஆரணி பேரூராட்சியில் அவல நிலை

ஆரணி, திருவள்ளூர்

11

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TVL Seawage cleaning

திருவள்ளூர் மாவட்டம் சோழபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட ஆரணி பேரூராட்சியில், தொழிலாளர்கள் உரிய பாதுகாப்பு முன்னேற்பாடுகள் இல்லாமல் மழைநீர் வடிகால்வாய் மற்றும் கழிவு நீர் கால்வாய்களை, தூர்வாரும் நிலை உள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதனால் தொழிலாளர்களுக்கு உடல் நலம் பாதிக்கும் என்பதால், அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்களை வழங்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நைட் 11 மணிக்கு மெசேஜ் அனுப்புனாரு.. ஆனா காலையில உயிரோட இல்ல.

2
3 hrs 4 mins agoshare
Bhagyaraj audiobutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau