Also Watch
Read this
By: Web Team
சிவகங்கை திருப்புவனத்தில் காவல் நிலைய விசாரணையின் போது இளைஞர் உயிரிழந்த சம்பவம்,
திருப்புவனம் காவல் நிலைய காவலர்கள் 6 பேர் அதிரடியாக பணியிடை நீக்கம்,
உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் மாவட்ட எஸ்.பி. ஆஷித் ராவத் உத்தரவு,
இளைஞர் உயிரிழப்பு குறித்த வெளிப்படையான விசாரணைக்கும் எஸ்.பி. உத்தரவு,
கோயில் ஊழியரான அஜித்தை பக்தரின் நகை மாயமான புகாரில் விசாரணைக்கு அழைத்து சென்றனர் போலீசார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved