Also Watch
Read this
By: Web Team

பெரம்பலூரில் ISRO சார்பில் தனியார் பல்கலைக்கழகத்தில் உலக விண்வெளி வார விழா 2025-ஐ முன்னிட்டு “Space Expo 2025” விண்வெளிக் கண்காட்சி தொடங்கி நடைபெற்று வருகிறது. விண்வெளி ஆராய்ச்சி குறித்தும், விண்வெளியில் ஏவப்படும் விண்கலங்கள் குறித்தும் அறிந்து கொள்ள கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.