news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பகவதி அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் சிறப்பு பூஜை திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
tv

Also Watch

tv

Read this

பகவதி அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் சிறப்பு பூஜை திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

கன்னியாகுமரி.

32

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
KNK Samuthiram festival

ஆவணி மாத பௌர்ணமியை முன்னிட்டு கன்னியாகுமரியில் முக்கடல் சங்கமிக்கும் திரிவேணி சஙகமத்தில் பகவதி அம்மனுக்கு மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி வெகு விமர்சையாக நடைபெற்றது.

பகவதி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளியதையடுத்து, ஊர்வலமாக கடற்கரைக்கு எடுத்து செல்லப்பட்டு பால், மஞ்சளை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது.

இதையும் படியுங்கள் : புனித ஆரோக்கிய அன்னை தேவாலயத்தில் தேர் பவனி மரியே வாழ்க என்று பிரார்த்தனை செய்த கிறிஸ்தவர்கள்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அதே இடம் அதே விழா...விஜய் ரூட்டில் செல்கிறாரா ரஜினி..?

0
3 hrs 42 mins agoshare
Jailor








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau