news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews குளம் போல் மாறிய நட்சத்திர ஏரி சாலை, சீரமைக்க கோரிக்கை
tv

Also Watch

tv

Read this

குளம் போல் மாறிய நட்சத்திர ஏரி சாலை, சீரமைக்க கோரிக்கை

கொடைக்கானல், திண்டுக்கல்

32

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
rain

தொடர் மழை காரணமாக, கொடைக்கானல் நட்சத்திர ஏரி சாலை பகுதி, குளம் போல் காட்சியளிக்கிறது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப்பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கொடைக்கானல் மைய பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரி சாலையை சுற்றியும் குளம் போல் மழை நீர் தேங்கியுள்ளது.

இதனால் வாகன ஓட்டிகள், சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். போதிய பராமரிப்பு இல்லாத காரணத்தால் இது போல் மழை நீர் வெளியே செல்ல முடியாமல் சாலையிலேயே தேங்கி இருப்பதால், இதனை சீரமைத்து உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு பெட்ரோல் கேனுடன் வந்த நபர்

1
4 hrs 41 mins agoshare
வேலூர்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved