news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பகலில் நோட்டமிட்டு இரவில் பைக் திருட்டு... இருசக்கர வாகனத்தை திருடிய சிசிடிவி காட்சி
tv

Also Watch

tv

Read this

பகலில் நோட்டமிட்டு இரவில் பைக் திருட்டு... இருசக்கர வாகனத்தை திருடிய சிசிடிவி காட்சி

பாவூர்சத்திரம், தென்காசி

31

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Tenkasi

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் பகலில் நோட்டமிட்டு இரவில் இருசக்கர வாகனத்தை மர்மநபர்கள் திருடிய சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

பாவூர்சத்திரத்தை சேர்ந்த இம்மானுவேல்ராஜ் என்பவர் தனது வீட்டின் வாசலில் நிறுத்தி வைத்திருந்த ஜாவா இருசக்கர வாகனத்தை மர்ம நபர்கள் திருடிசென்றனர்.

இதனையடுத்து அக்கம்பக்க வீட்டில் உள்ள சிசிடிவி காட்சிகளை சோதனை செய்ததில் பகலில் நேட்டமிட்டு இரவில் கைவரிசை காட்டியது தெரிய வந்தது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பின்னால் வந்த கண்டெய்னர் லாரி ஏறி இறங்கியதில் உயிரிழப்பு

0
1 min agoshare
மாதவரம் சாலை விபத்து








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved