news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சுடுகாட்டுக்கு பாதையில்லை என பெண் சடலத்துடன் போராட்டம்..
tv

Also Watch

சுடுகாட்டுக்கு பாதையில்லை என பெண் சடலத்துடன் போராட்டம்..

சடலத்துடன் போராட்டம்

67

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
37

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே சுடுகாட்டுக்கு பாதையில்லை என கூறி, இறந்த பெண்ணின் சடலத்தை அடக்கம் செய்யாமல் அவரது வீட்டில் வைத்து இருளர் பழங்குடியின மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேசூரில் இறந்த பெண்ணின் சடலத்துடன் தர்ணாவில் ஈடுபட்டவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சென்னை மாநகராட்சியில் சொத்துவரி உயர்த்தப்பட்டதா?

3
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved