Also Watch
Read this
Posted on: Jun 21, 2025 03:09 AM
By: Web Team

கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி பாரதி விளையாட்டு அரங்கில் யோகா பயிற்சியின் போது வழங்கப்பட்ட உணவை சாப்பிட்ட 30க்கும் மேற்பட்ட மாணவர்கள், வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
யோகா தினத்தை முன்னிட்டு 10-க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.
என்எல்சி நிறுவனம் சார்பில் வழங்கப்பட்ட உணவை சாப்பிட்டு விட்டு மாணவர்கள் தங்களது பள்ளிகளுக்கு சென்ற நிலையில்,
ஜவகர் பள்ளியை சேர்ந்த மாணவர்கள் வாந்தி மயக்கம் ஏற்பட்டு என்எல்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதையும் படியுங்கள் : பள்ளி வகுப்பறையில் வீசிய துர்நாற்றம்... மாணவிகளுக்கு மூச்சு திணறல், குமட்டல்
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved